Loading...
 

கிளப் உருவாக்கம் - கிளப்பை பதிவு செய்தல்

 

 

இந்தக் கட்டத்தில், உங்கள் கிளப்பை அதிகாரப்பூர்வமாக பதிவு செய்ய நீங்கள் தயாராகி விட்டீர்கள். நீங்கள் பதிவுசெய்ததும், உலகளவில் தனித்துவமான கிளப் எண் உங்களுக்கு வழங்கப்படும். உங்கள் பிராண்டட் மெட்டீரியல்களில் இந்தக் கிளப் எண்ணை நீங்கள் பயன்படுத்தலாம்.

தயவு செய்து இந்தப் படிவத்தை சமர்ப்பிப்பதன் மூலம் இங்கே பதிவு செய்யுங்கள்.

மேலும், உங்கள் நாட்டில் தூதர் யாரேனும் உள்ளாரா என்பதை அறிந்து, அவரைத் தொடர்பு கொண்டு நீங்கள் கிளப் ஆரம்பித்ததற்கான நோக்கத்தை அவரிடம் தெரிவியுங்கள்.

புதிய கிளப்புகள் ஆரம்பிப்பதற்கு மக்களுக்கு உதவுவதில் ஆர்வமாக இருக்கிற Agora பிரதிநிதி தூதரக செயல்படுகிறார். எந்தெந்த நாடுகளில் Agora Speakers தூதர்களைக் கொண்டுள்ளன என்பதை இங்கே நீங்கள் காணலாம். உலகளாவிய அளவில் இருக்கும் Agora Speakers International முகநூல் குழு மற்றும் உங்கள் நாட்டில் உள்ள உள்ளூர் முகநூல் குழுவில் பதிவுபெறுவது மிகவும் பரிந்துரைக்கப்படுகிறது.

உங்கள் நாட்டில் தூதர் யாரும் இல்லை என்றால், முதல் கிளப்பை துவக்கி வைத்தவராக நீங்கள் தூதராக அடியெடுத்து வைக்க விரும்புகிறீர்களா? தூதர்கள் பற்றிய சிறப்பு பகுதியைக் காணவும்.


Contributors to this page: agora and shahul.hamid.nachiyar .
Page last modified on Wednesday November 10, 2021 15:00:52 CET by agora.